Showing posts from September, 2021

சோறும், மீன் குழம்பும்

ஆத்தூரில் இருந்து பெங்களூருவிற்கு மாலை நேரப் பயணம். வழியில் தர்மபுரியில் இருந்து 37 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பட்டினம் என்ற ஊர் வந்தது. கார் ஜன்னல் வழியே எட்டி பார்க்கையில் இரவின் நிழல் சூழப்பட்டிருந்தது. அப்போது, “இந்த ஊரில் மீன் நன்றாக இருக்கு…

Mageshbabu

தினேஷ் செல்வா / Dinesh Selva

சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊடகம் ஒன்றின் தொடக்க நாளிற்காக இளைஞர் பட்டாளமே இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருந்தது. அப்போது என்னுடன் சக நண்பராக, ஊடகத்துறையில் எனக்கு முன்னவராக, தனது திராவிட சிந்தனையில் உறுதி கொண்டவராக பிடிப்புடன் காணப்பட்ட இளைஞ…

Mageshbabu

மீண்டும் சத்யா

நம் வாழ்நாளில் சிலர் அடிக்கடி வந்து நட்பு பாராட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரே பெயர் வெவ்வேறு வடிவங்களில் வருவது சற்று வித்தியாசமான அனுபவம். அந்த வகையில் ’சத்யா’ என்ற பெயர் பலமுறை வெவ்வேறு வடிவங்களில் என்னை பின்தொடர்ந்து வந்துள்ளது. முதல்முறை ’சத…

Mageshbabu

அன்பு / Anbu MBBS MS

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டது. நானும், அன்புவும் அருகருகே அமர்ந்து கொண்டோம். கடந்த கால அனுபவங்கள், அடுத்த என்ன செய்யப் போகிறோம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். சில மணி நேரங்களுக்கு பின் இருவரும் தனித…

Mageshbabu

மிரட்டிய பாளையங்கோட்டை

பள்ளிக்கால நினைவுகள் என்றாலே தனி சுகம் தான். அதிலும் நான் படித்த காலத்தில் எங்கள் ஊர்ப் பள்ளியும், அதன் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். தேவியாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி. தற்போது இந்தப் பள்ளி மேல்நிலைப்ப…

Mageshbabu

தணிகாசலம் / Thanikasalam

”கல்லிலே கலைவண்ணம் கண்டான், இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான், பெண்ணொன்று ஆணொன்று செய்தான், அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்” என்ற பாடல் வரிகளை நம் வாழ்நாளில் கேட்டிருக்கக் கூடும். 'குமுதம்’ என்ற பழைய தமிழ் திரைப்படத்…

Mageshbabu

எங்கள் புன்னகை

புதிதாக முளைத்த புகைப்படச் சுருளில் அழகாய் பூத்து நிற்கும் மலர்கள். எங்கள் விவசாயத் தோட்டத்தில் ஒய்யாரமாய் ரீங்காரமிடும் வாண்டுகள். மெல்லிய நடையால் நிலத்தை பண்படுத்தி மண்வாசனையால் களிப்படையும் செல்லங்கள். இயற்கையின்றி எந்தவொரு ஜீவராசியும் உயிர் வா…

Mageshbabu

சத்தியமூர்த்தி / Sathiyamoorthy

நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு சில பாடங்களை கற்று தருகிறார்கள். அதில் நம்முடனே பயணிக்கும் நபர்களும் இருக்கிறார்கள். வழிப்போக்கர்களாக வந்து போகும் நபர்களும் உள்ளனர். அந்த வகையில் உறவாக வந்த ஒரு நபரைத் தான்…

Mageshbabu

மழலைகளின் உலகம்

குழந்தைகளின் உலகம் அசாத்தியமானது. நாம் அந்த வயதை கடந்து வந்திருந்தாலும், தற்போது அந்த உலகத்திற்குள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறே இனியனின் உலகமும் சாகசங்கள் நிறைந்ததாகவே பார்க்கிறேன். ஒரு சமயம் சிறிய பூச்சி ஒன்றின் அருகில் சென்று, "இங்கே வரக…

Mageshbabu

பெரியார் விதை போட்ட தந்தை

ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் என் தந்தை வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய போது கையில் ஒரு நோட்டீஸ் கொண்டு வந்திருந்தார். ”இதைப் படித்து பார்” என்று என்னிடம் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு வழக்கமான விளையாட்டு தலமான மாரியம்மன் கோயிலுக்கு செ…

Mageshbabu

கடல் உற்ற தோழன்

நம் தமிழகத்தின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டிருக்கிறது. சுற்றுலா போகும் போதும், கோயில் வழிபாட்டிற்கான பயணங்களின் போதும் கடலை கண்டிருப்போம். அதன் பிறகு சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கும் போது கடல் நம் ஊராகிப் போய்விடும். அப…

Mageshbabu
1

கடல் பயணங்களின் வாசிப்பு

இனிதே முடிவுற்றது கடல் பயணங்களின் வாசிப்பு. கடல் பயணங்கள் உலகம் என்பது வெறும் ஐரோப்பா மட்டுமே அல்ல என்பதை ஐரோப்பியர்கள் புரிந்து கொண்டது அப்போதுதான். அதுவரை வாய்வழிக் கதைகளாகவும், சுவையான கற்பனையாகவும் மட்டுமே இருந்த பல இடங்களை கடல் பயணிகள் நேரில்…

Mageshbabu

இசைப்போராளி

இசையும், கால்பந்தும் வாழ்க்கையின் பிரதானமாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். பிடித்த இசையை கேட்டு உற்சாகம் பெறும் போதும், கோல்களால் திருப்புமுனை ஏற்படுத்தும் கால்பந்து ஆட்டங்களை கண்டு மெய்சிலிர்க்கும் போதும் இப்படியொரு உணர்வு பலமுறை வந்தி…

Mageshbabu

பாரதியும், நானும்

சிறுவயதில் முறுக்கிய மீசையும், தலைப் பாகையும், கறுப்புநிற கோட்டும், வெள்ளைநிற கால் சட்டையும், கையில் ஒரு கம்புமாக பாரதியார் நமக்கு அறிமுகமாகி இருப்பார். அவரது வாழ்க்கை வரலாறும், சிறுசிறு கவிதைகளும் மதிப்பெண்களுக்காக நம் சிந்தனையில் நிரம்பி சென்றிருக…

Mageshbabu

ஹசீப் முகமது / Haseef Mohamed

தொழிலாளர்கள் நலனுக்கான அக்கினிக் குரலாய், எழுத்து, பேச்சு, செயல்பாடுகளில் பொதுவுடைமை பேசும் தோழராய் என்னுள் ஆழப் புதைந்தவர் தோழர் ஹசீப். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் புதியதாக தொடங்கவிருந்த ஊடகம் ஒன்றினுள் நான் பணியில் சேர்ந்த தருணம். அப்போது…

Mageshbabu

ஆசிரியராக நான்

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நாம் பெரிதும் நம்பக் கூடியவர்கள் ஆசிரியர்கள். வெறுமனே பாடம் நடத்தி விட்டால் மட்டும் மாணவர்கள் மனதில் இடம்பிடித்து விட முடியாது. அதையும் தாண்டி அவர்களின் வயதிற்கு ஏற்ப இறங்கி வர வேண்டும். புரிதலுக்கு ஏற்ப சொல்லிக் கொடுக்க…

Mageshbabu
5

குழந்தைகள் நலனும், தத்தெடுப்பும்

என்னுடன் கல்லூரியில் உடன் படித்த நண்பரை நீண்ட நாட்களுக்கு பிறகு அழைக்க நேர்ந்தது. அவர் எங்கள் மாவட்டத்தின் சமூக பாதுகாப்பு துறையில் Child Protection Officerஆக பணியாற்றி வருகிறார். அவரது அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கிறது. களப்பணி…

Mageshbabu
Load More
That is All