புத்தகங்கள்

சிலந்தியும் ஈயும் - லீப்னெஹ்ட்

புரட்சியாளர் லெனினின் எழுத்துகளால் புகழாரம் சூட்டப்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி தலைவர் லீப்னெஹ்ட் எழுதிய சிறப்பான புத்தகம். இவர் கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் உடன் நெருங்கி பழகியது அதைவிட சிறப்பு. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கு…

Mageshbabu

ஆரிய மாயை - அறிஞர் அண்ணா

திராவிடம் குறிச்ச சர்ச்சை கொளுத்தப்படும் போதெல்லாம் சட்டென நினைவிற்கு வருவது ஆரியம் தான். ”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்க்குடி” என ’புறப்பொருள் வெண்பா மாலை’ இலக்கண நூல் கூறுகிறது. இந்த நூல் எழுதப்பட்டது 9ஆ…

Mageshbabu

இளம் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு

சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு படிப்பினை. சிறிய புத்தகம் தான் என்றாலும் சொல்ல வந்த விஷயங்கள் மிகவும் பெரியவை. இளைய சமூகம் புதியதோர் பொதுவுடைமை சமூகத்தை கட்டமைக்க என்ன செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்களான லெனின் மற்றும் பகத் சிங் ஆகியோர…

Mageshbabu

கடல் பயணங்களின் வாசிப்பு

இனிதே முடிவுற்றது கடல் பயணங்களின் வாசிப்பு. கடல் பயணங்கள் உலகம் என்பது வெறும் ஐரோப்பா மட்டுமே அல்ல என்பதை ஐரோப்பியர்கள் புரிந்து கொண்டது அப்போதுதான். அதுவரை வாய்வழிக் கதைகளாகவும், சுவையான கற்பனையாகவும் மட்டுமே இருந்த பல இடங்களை கடல் பயணிகள் நேரில்…

Mageshbabu

உண்மை இதுதான்

அன்றொரு நாள் ராஜா வேட்டைக்குப் போனார். முயல்குட்டி கூட வேட்டையில் சிக்கவில்லை. வெறும் கையுடன் சோகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இன்று யார் முகத்தில் முழித்தேனோ? சகுனமே சரியில்லை என ராஜா புலம்பித் தீர்த்தார். வழக்கமாக சூரிய நமஸ்காரம் செய்த பின்ன…

Mageshbabu

கல்விக்கண் தந்த ஆசான்

கிர்கிஸ் சோவியத் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் நாட்டின் ’குர்க்குரீ’ என்ற கிராமத்தில் 1924 முதல் 1950 வரை நடந்த நிகழ்வுகளாக கதை அமையப் பெற்றுள்ளது. ரஷ்யாவில் உள்நாட்டு போர் முடிந்த தருணம். படிப்பு வாசனையே இல்லாத குர்க்குரீ கிராமத்திற்கு முன்னாள் செஞ்சேனை …

Mageshbabu

அரசியல் எனக்கும் பிடிக்கும்

நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு முடிவுகளை எடுப்பது அரசியல். அதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது எப்படி சரியாகும்? உன்னை என்ன செய்யிறதுன்னு அங்க நாலு பேர் உட்கார்ந்து முடிவு செஞ்சிட்டு இருக்கான். நீ அதைப் பத்திக் கவலைப்படாம இருப்பியா? என்…

Mageshbabu
Load More
That is All