விளையாட்டு

மறக்க முடியாத உலகக்கோப்பை!!!

கிரிக்கெட்டை தாண்டி வேறெதுவும் தெரியாத நிலையில் கால்பந்தின் மகிழ்ச்சியை ஒவ்வொரு நொடியும் அள்ளிப் பருக அச்சாரம் போட்டது 2018 ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை. பெங்களூருவில் வேலை பார்த்து கொண்டிருந்த போது சக ஊழியர்களாக பணியாற்றிய கேரள நண்பர்களின் கால்பந்…

Mageshbabu

இன்னும் 100 நாட்கள் தான்... அப்படியே ஒரு சர்ப்ரைஸ்...

ஊரில் தேர் திருவிழாவை பெரிதாக எதிர்பார்த்திருந்த காலம் போய், ஆன்லைனில் சர்வதேச விளையாட்டுக்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் காலத்திற்கு மாறிவிட்டோம். சிறுவயதில் தெருவில் ஆடத் தொடங்கி அப்படியே ஊர் மைதானம், பள்ளி மைதானம், கல்லூரி மைதானம் என நீண்டு கொ…

Mageshbabu

சிவப்பு எப்போதும் மாஸ் தான்

சர்வதேச அளவில் கிளப் கால்பந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு விடப்பட்டிருந்த இரண்டு மாத இடைவெளி முடிவடையப் போகிறது. அதில் எனக்கு பிடித்தமான English Premier League தொடரும் ஒன்று. நட்பு ரீதியாக சில ஆட்டங்கள், வெளிநாடுகளில் பயிற்சி என கடந்த சில வார…

Mageshbabu

களம் ரெடி... மொத்தம் 32... வெடிக்க தயாரான கத்தார்!

இன்னும் 157 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக ஒட்டுமொத்த உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக கத்தார் நாடும் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. நான்கு ஆண்டுகள் வேட்கை தீரும் தருணம் வரப் போகிறது. கால்பந்து ரசிகனாக திகட்ட திகட்ட கண…

Mageshbabu

Wales... 64 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு சரித்திரம்...

2018ல் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பையில் லேசாக பிறந்த ஆர்வம், அடுத்து வந்த English Premier League-ல் தீயாய் பற்றிக் கொண்டது. நான்கு ஆண்டுகளில் பல்வேறு லீக்குகள், Euro 2020, Copa America, Africa Cup of Nations என ஓரளவு கால்பந்து குறித்து விவரம் தெ…

Mageshbabu

Thibaut Courtois யார் சார் நீங்க? நொறுங்கி போன Liverpool FC...

உலகின் காதல் நகரம் என்று வர்ணிக்கப்படும் பாரீஸில் நேற்று இரவு கால்பந்து காதலர்களுக்கு மகத்தான நாள் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஐரோப்பிய கால்பந்தை விரும்பி பார்க்கும் நபர்களுக்கு தவிர்க்க முடியாத நாள். ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து …

Mageshbabu

பரவாயில்லை Liverpool FC... நீங்களும் சாம்பியன்ஸ் தான்...

English Premier League கால்பந்து தொடர் முடிவுக்கு வந்தது. 20 அணிகள், Home & Away என ஒவ்வொரு அணிக்கும் 38 போட்டிகள், ஆகஸ்ட் தொடங்கி மே மாதம் வரை 10 மாதங்கள் திருவிழாக் கோலமாக தொடர்ந்தது. Etihad Stadium, Anfield, Stamford Bridge, Old Trafford, Emi…

Mageshbabu

The Reds: செந்நிறத்தின் எழுச்சி

உலகின் மிகவும் பழமையான கால்பந்து தொடர் என்ற பெருமைக்கு உரியது FA Cup (The Football Association Challenge Cup). இது இங்கிலாந்தில் நடைபெறும் ஆண்களுக்கான வருடாந்திர Knock-Out கால்பந்து தொடர். தோல்வி என்றால் வெளியே கிளம்ப வேண்டியது தான். 1871ல் தொடங்கி …

Mageshbabu

அந்த சிவப்பு கலர் ஜெர்சி

ரஷ்யாவில் 2018ல் நடந்த உலகக்கோப்பை தொடரின் போது கால்பந்து மீதான ஈர்ப்பு ஏற்பட்டிருந்தாலும், அது தீப்பொறியாக பற்றிக் கொண்டது 2018-19 UCL இறுதிப் போட்டியின் போது தான். அந்த சமயத்தில் Liverpool FC அணி சாம்பியன் பட்டம் வென்று உலகின் கவனத்தை ஈர்த்தது. அந…

Mageshbabu
2

மான்செஸ்டர் யுனைடெட் vs லிவர்பூல்

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைடெட் vs லிவர்பூல் இடையிலான நேற்றைய ஆட்டத்தில் அனல் பறந்தது என்று சொன்னால் கூட போதாது. அந்த அளவிற்கு வீரர்கள் மத்தியில் ஆக்ரோஷம் பீறிட்டு காணப்பட்டது. ஆயிரத்தில் ஒரு ஆட்டம் தான் இப்படி இருக்கும். நீண்ட நாட…

Mageshbabu
Load More
That is All