Showing posts from 2022

மறக்க முடியாத உலகக்கோப்பை!!!

கிரிக்கெட்டை தாண்டி வேறெதுவும் தெரியாத நிலையில் கால்பந்தின் மகிழ்ச்சியை ஒவ்வொரு நொடியும் அள்ளிப் பருக அச்சாரம் போட்டது 2018 ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை. பெங்களூருவில் வேலை பார்த்து கொண்டிருந்த போது சக ஊழியர்களாக பணியாற்றிய கேரள நண்பர்களின் கால்பந்…

Mageshbabu

காசை பிடுங்கிய திருநங்கைகள்

பெங்களூரு நகரின் சில்லென்ற காற்று. அரை குறையாக முடிந்த இரவு. அதிகாலையில் விறுவிறுவென எழுந்து குளித்து முடித்து புத்தாடை உடுத்தி குடும்பத்தினர் அனைவரும் தயாராகி விட்டோம். கடிகாரம் அதிகாலை 5 மணிக்கு முன்னும், பின்னுமாக நகர காரில் ஏறி ”உழல் RTO” பகுதிக…

Mageshbabu

TET தேர்வும், நின்று போன Timer-ம்

பசி லேசாக வயிற்றை கிள்ளியது. செல்போனில் பார்த்தால் அதிகாலை 4.45 மணி. ஈரோடு பேருந்து நிலையத்தை அப்படியே சுற்றி வந்தேன். ஆங்காங்கே குவிந்து கிடந்த குப்பைக் கூளங்களும், உடைந்து சிதறிக் காணப்பட்ட சுற்றுச் சுவர்களும் அறுவறுப்பை ஏற்படுத்தின. தடுப்புகள் சு…

Mageshbabu

விடைபெற்றார் மஞ்சப்பா...

நான் இன்றும் கற்பனை உலகில் கைகோர்த்து உலாவ ஒரு ஜீவனை அளித்தவர். நன்றாக நீண்டு கொஞ்சமாய் சுருண்ட மீசை. கச்சிதமாய் சீவிய முடி. குறும்புத்தனமான பேச்சு. கண்டிப்பான வாழ்க்கை. இப்படித் தான் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் மஞ்சப்பா. அதுவும் மஞ்சு அக்கா எ…

Mageshbabu
1

9M கம்மினாட்டி பாய்ஸ்

காலையில் எழுந்து தேவிக்கு சின்னதாய் ஓர் உதவி, இனியனுடன் கொஞ்சமாய் ஒரு விளையாட்டு. பின்னர் அரக்க பறக்க கிளம்பி 8.40 மணி பேருந்தை பிடிக்க பிருந்தாவன் நகர் பேருந்து நிலையத்திற்கு ஓடினேன். நேரமாகிக் கொண்டே சென்றதால் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. 10 நிம…

Mageshbabu

புது இடம், புது நட்பை தேடி

முதல்முறை ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அம்மாவை விட்டு விட்டு என்னுடன் புறப்பட்டான் இனியன். என்னுடைய அலுவலக நண்பர் செந்திலின் மகள் வர்னிஷாவின் பிறந்த நாள். போரூரில் இருந்த அவருடைய வீட்டிற்கு புறப்பட்டோம். போரூர் ஏரி வரை வழி தெரியும் என்பதால் அதன…

Mageshbabu
2

இன்னும் 100 நாட்கள் தான்... அப்படியே ஒரு சர்ப்ரைஸ்...

ஊரில் தேர் திருவிழாவை பெரிதாக எதிர்பார்த்திருந்த காலம் போய், ஆன்லைனில் சர்வதேச விளையாட்டுக்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் காலத்திற்கு மாறிவிட்டோம். சிறுவயதில் தெருவில் ஆடத் தொடங்கி அப்படியே ஊர் மைதானம், பள்ளி மைதானம், கல்லூரி மைதானம் என நீண்டு கொ…

Mageshbabu

சிவப்பு எப்போதும் மாஸ் தான்

சர்வதேச அளவில் கிளப் கால்பந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு விடப்பட்டிருந்த இரண்டு மாத இடைவெளி முடிவடையப் போகிறது. அதில் எனக்கு பிடித்தமான English Premier League தொடரும் ஒன்று. நட்பு ரீதியாக சில ஆட்டங்கள், வெளிநாடுகளில் பயிற்சி என கடந்த சில வார…

Mageshbabu

கலங்காதே மனமே

ஒவ்வொரு மனிதனுக்கும் சிறுவயது பள்ளிப் பருவ அனுபவங்கள் மிக மிக அவசியமான ஒன்று. அது ஆக்கப்பூர்வமாக, கற்றலை எளிதாக மகிழ்வாக கற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அதுவே திட்டுகள் வாங்குவது, தேவையில்லாமல் அடிப்பது, மன இறுக்கமான சூழல், பாரமாக…

Mageshbabu

முதல் நாள் பள்ளிக்கூடம்

மணிக்கணக்கில் சுட்டி டிவி, டோரா புஜ்ஜியின் முகப் பாவனைகள், ஜாக்கி ஜான் ஸ்டைலில் போட்ட குத்துச்சண்டை, டியான் டியான் பாணியில் குறும்புத்தனம், பாஸ் பேபி போல வயதுக்கு மீறிய சிந்தனைகள், அவ்வப்போது முன்னணி நடிகர்கள் திரையிசைப் பாடல்களுக்கு ஆடிய ஆட்டம். …

Mageshbabu
8

சொட்டான் போட்ட நாக்கும், ரெட் வெல்வட் ஐஸ்கிரீமும்...

சிறுவயதில் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டது தான் முதல் ஜில் ஜில் அனுபவம். அதன்பிறகு கப் ஐஸ், கோன் ஐஸ் என காலத்திற்கு ஏற்ப ஐஸ்கிரீமும் புதுவடிவம் பெற்றன. இதன் வரலாறோ, பூர்வீகமோ எதுவும் தெரியாது. ஆனாலும் ஐஸ் வண்டி சத்தம் பாம்... பாம்... என்று கேட்டால் நா…

Mageshbabu

களம் ரெடி... மொத்தம் 32... வெடிக்க தயாரான கத்தார்!

இன்னும் 157 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக ஒட்டுமொத்த உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக கத்தார் நாடும் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. நான்கு ஆண்டுகள் வேட்கை தீரும் தருணம் வரப் போகிறது. கால்பந்து ரசிகனாக திகட்ட திகட்ட கண…

Mageshbabu

இனியன் அத்தியாயம் ஒன்று...

டிசம்பர் 17, 2017 காலைப் பொழுது... அசதி நீங்காத நிலையில் மிகவும் சிரமப்பட்டு எழ நேர்ந்தது. மூன்று ஆண்டுகளைக் கடந்து ஒரே நிறுவனத்தில் பத்திரிகையாளர் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நேரப் பணி என்ற வகையில் இன்று மதியப் பணி. நிறைமாத…

Mageshbabu

Wales... 64 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு சரித்திரம்...

2018ல் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பையில் லேசாக பிறந்த ஆர்வம், அடுத்து வந்த English Premier League-ல் தீயாய் பற்றிக் கொண்டது. நான்கு ஆண்டுகளில் பல்வேறு லீக்குகள், Euro 2020, Copa America, Africa Cup of Nations என ஓரளவு கால்பந்து குறித்து விவரம் தெ…

Mageshbabu

One India Tamil எனும் ராட்சசனும், பக்குவமாய் செதுக்கிய ஆசானும்...

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே... இந்த வரிகளும் கூடவே இளையராஜா இசையும். இப்படித்தான் அறிவழகனின் தொடக்க காலம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட படிப்பை தான் தேர்வு செய்து படிக்க வேண்டும் …

Mageshbabu
2

Thibaut Courtois யார் சார் நீங்க? நொறுங்கி போன Liverpool FC...

உலகின் காதல் நகரம் என்று வர்ணிக்கப்படும் பாரீஸில் நேற்று இரவு கால்பந்து காதலர்களுக்கு மகத்தான நாள் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஐரோப்பிய கால்பந்தை விரும்பி பார்க்கும் நபர்களுக்கு தவிர்க்க முடியாத நாள். ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து …

Mageshbabu

ஷபீர் அகமது / Shabbir Ahmed

ஊடகத்துறைக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இந்த காலகட்டத்தில் நான் வியர்ந்து பார்த்த ஒருசில பத்திரிகையாளர்களில் மிகவும் முக்கியமானவர் இவர். உண்மையான ஊடகவியலாளர் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டும்? மக்கள் மன்றத…

Mageshbabu
Load More
That is All