Showing posts from 2021

Money Heist ஆல்வரோ மார்டே

ஆல்வரோ மார்டே என்றால் பலருக்கும் தெரியாது. ’Professor’ அல்லது ’செர்ஜியோ மார்குய்னோ’ அல்லது ’சால்வா’ என்றால் உலகம் முழுவதும் உள்ள Money Heist ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். ஸ்பெயின் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி சுமாரான வெற்றியை பெற்ற தொட…

Mageshbabu

இளம் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு

சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு படிப்பினை. சிறிய புத்தகம் தான் என்றாலும் சொல்ல வந்த விஷயங்கள் மிகவும் பெரியவை. இளைய சமூகம் புதியதோர் பொதுவுடைமை சமூகத்தை கட்டமைக்க என்ன செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்களான லெனின் மற்றும் பகத் சிங் ஆகியோர…

Mageshbabu

சலூன் கடையும், முதல்வர் ஸ்டாலினும்

ஆதம்பாக்கம் ஏரியாவில் உள்ள சலூன் கடை ஒன்றில் சிகை அலங்காரம் செய்வதற்காக சென்றிருந்தேன். அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் புகைப்படங்களும் இருந்தன. முடிவெட்டும் படலம் தொடங்கிய போது கடைக்காரர் அண்ணனுடன் எனது பேச்சும் ஆரம்பித்தது. அந்த அண்ணனின் தந்தை…

Mageshbabu

ஆமாங்க சாமி

இனிய மாலைப் பொழுது. ஐப்பசி மாத மழைச் சாரல் சுற்றுவட்டாரத்தை நனைத்துக் கொண்டிருந்தது. ராஜி தன் வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். மழை சற்றே தணிந்திருந்தது. சில மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும் என்று மனைவி சித்ரா கூறியது நினைவிற்கு வந்தது. மழை நி…

Mageshbabu
11

மான்செஸ்டர் யுனைடெட் vs லிவர்பூல்

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைடெட் vs லிவர்பூல் இடையிலான நேற்றைய ஆட்டத்தில் அனல் பறந்தது என்று சொன்னால் கூட போதாது. அந்த அளவிற்கு வீரர்கள் மத்தியில் ஆக்ரோஷம் பீறிட்டு காணப்பட்டது. ஆயிரத்தில் ஒரு ஆட்டம் தான் இப்படி இருக்கும். நீண்ட நாட…

Mageshbabu

பிரபு / Prabhu

சென்னையில் புதுமலர் போல பூத்துக் குலுங்கிய செய்தித் தொலைக்காட்சியில் இளைஞர் பட்டாளத்துடன் நானும் ஓர் அங்கமாக களிப்பில் ஆழ்ந்திருந்தேன். சுமார் இரண்டு வருடங்களை எட்டவிருந்த சூழலில் நண்பர் வாழ்முனி-யிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது தான், அவர் தேசி…

Mageshbabu
1

மீண்டு வா நண்பனே!!!

மாலை 6 மணி இருக்கும். முனியாண்டி வழக்கமாக செல்லும் பூங்காவிற்குள் நுழைந்தான். எப்போதும் மாலை 5 மணியளவில் அலுவலகப் பணி முடிந்துவிடும். அதன்பிறகு நண்பர்களுடன் தங்கியிருக்கும் அறைக்கு சென்றுவிடுவான். சில சமயங்களில் பூங்கா, கடற்கரை, அறிவுசார் கூட்டங்கள்…

Mageshbabu

தண்டபானி & சுபாஷ் சந்திர போஸ் / Dhandapani & Subash Chandira Bose

நட்பு எல்லா காலங்களிலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. சிறுவயது, பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, வேலை என ஒவ்வொரு இடத்திலும் நட்பின் மலர்கள் பூத்துக் குலுங்கும். எல்லா காலங்களில் கிடைத்த நட்பையும் நாம் அரவணைத்து கொண்டே செல்வது சற்று சிரமம். எனக்கோ மி…

Mageshbabu

சோறும், மீன் குழம்பும்

ஆத்தூரில் இருந்து பெங்களூருவிற்கு மாலை நேரப் பயணம். வழியில் தர்மபுரியில் இருந்து 37 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பட்டினம் என்ற ஊர் வந்தது. கார் ஜன்னல் வழியே எட்டி பார்க்கையில் இரவின் நிழல் சூழப்பட்டிருந்தது. அப்போது, “இந்த ஊரில் மீன் நன்றாக இருக்கு…

Mageshbabu

தினேஷ் செல்வா / Dinesh Selva

சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊடகம் ஒன்றின் தொடக்க நாளிற்காக இளைஞர் பட்டாளமே இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருந்தது. அப்போது என்னுடன் சக நண்பராக, ஊடகத்துறையில் எனக்கு முன்னவராக, தனது திராவிட சிந்தனையில் உறுதி கொண்டவராக பிடிப்புடன் காணப்பட்ட இளைஞ…

Mageshbabu

மீண்டும் சத்யா

நம் வாழ்நாளில் சிலர் அடிக்கடி வந்து நட்பு பாராட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரே பெயர் வெவ்வேறு வடிவங்களில் வருவது சற்று வித்தியாசமான அனுபவம். அந்த வகையில் ’சத்யா’ என்ற பெயர் பலமுறை வெவ்வேறு வடிவங்களில் என்னை பின்தொடர்ந்து வந்துள்ளது. முதல்முறை ’சத…

Mageshbabu

அன்பு / Anbu MBBS MS

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டது. நானும், அன்புவும் அருகருகே அமர்ந்து கொண்டோம். கடந்த கால அனுபவங்கள், அடுத்த என்ன செய்யப் போகிறோம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். சில மணி நேரங்களுக்கு பின் இருவரும் தனித…

Mageshbabu

மிரட்டிய பாளையங்கோட்டை

பள்ளிக்கால நினைவுகள் என்றாலே தனி சுகம் தான். அதிலும் நான் படித்த காலத்தில் எங்கள் ஊர்ப் பள்ளியும், அதன் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். தேவியாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி. தற்போது இந்தப் பள்ளி மேல்நிலைப்ப…

Mageshbabu

தணிகாசலம் / Thanikasalam

”கல்லிலே கலைவண்ணம் கண்டான், இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான், பெண்ணொன்று ஆணொன்று செய்தான், அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்” என்ற பாடல் வரிகளை நம் வாழ்நாளில் கேட்டிருக்கக் கூடும். 'குமுதம்’ என்ற பழைய தமிழ் திரைப்படத்…

Mageshbabu
Load More
That is All