Showing posts from 2024

சிலந்தியும் ஈயும் - லீப்னெஹ்ட்

புரட்சியாளர் லெனினின் எழுத்துகளால் புகழாரம் சூட்டப்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி தலைவர் லீப்னெஹ்ட் எழுதிய சிறப்பான புத்தகம். இவர் கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் உடன் நெருங்கி பழகியது அதைவிட சிறப்பு. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கு…

Mageshbabu

தேவியின் பிரசவ வலி...!

சுமார் 3.30 மணி இருக்கும். சேலம் ஆரோக்யா மருத்துவமனை வாயிலில் கார் வந்து நின்றது. ”வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சிடணும் சாய் பாபா. நாளைக்கு வியாழன். நீ தான் பாத்துக்கணும்” என்று மனதிற்குள் முணுமுணுத்த படியே கீழே இறங்கினேன். மருத்துவமனை உள்ளே சென்றது…

Mageshbabu

எக்ஸாம் ரொம்ப கஷ்டம் தான், இதுல வெசனம் வேற...

விடிந்தும் களையாத நீண்ட உறக்கத்தை களைத்துக் கொண்டு தேவி என்னை தொலைபேசியில் அழைத்தாள் . ”சீக்கிரமே எக்ஸாம் ஹாலுக்கு போயிடுங்க. மறக்காம சாப்பிட்ருங்க.” என்றாள். நானோ காலை 5.30 மணிக்கே எழுந்துவிட்டேன்... சிறிதாக உடலை பின்னியிருந்த களைப்பை கிழித்தெறிந…

Mageshbabu

எங்கள் வீட்டு இளவரசிக்கு கல்யாணம்

"சுற்றத்தார் கூடி மங்கள வாழ்த்து சொல்லி, கண்களின் ஓரம் நீர்த்துளிகள் பெருக்கெடுக்க இனிதே வழியனுப்பி வைத்து, புதுப் பெண்ணாய் புகுந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறாள் சந்தியா". தயங்கி தயங்கி நின்ற என்னையும் சான்றோராக்கி ஆசிர்வதிக்க வைத்து, ஒர…

Mageshbabu

ஹலோ நான் இனியன் பேசுறேன்...

அப்பா, அம்மா எப்படி இருக்கீங்க. படிப்பிற்காக வெளியே வந்தாலும் என் நினைவுகள் எப்போதும் உங்களை சுற்றி தான். திடீரென சிறு வயது நினைவுகள் வந்து மனதை கிளறிவிட்டு விட்டது. நீங்கள் என் கைகளை பிடித்து கொண்டு நடந்த தருணங்கள். பெங்களூரு மலர் கண்காட்சி முதல் ச…

Mageshbabu

ஆரிய மாயை - அறிஞர் அண்ணா

திராவிடம் குறிச்ச சர்ச்சை கொளுத்தப்படும் போதெல்லாம் சட்டென நினைவிற்கு வருவது ஆரியம் தான். ”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்க்குடி” என ’புறப்பொருள் வெண்பா மாலை’ இலக்கண நூல் கூறுகிறது. இந்த நூல் எழுதப்பட்டது 9ஆ…

Mageshbabu

எங்கள் வீட்டில் நவீரா

மார்ச் 23, 2024. காலை 9.30 மணி. வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் செய்ய தயாரானேன். நவீரா அம்மா அழைத்தார். உடனே நவீரா அப்பாவும் வந்துவிட்டார். ”டேட் எப்போ...” என்றார். ”ஜூலை, ஆகஸ்ட்டில் கொடுத்திருக்காங்க”. ”பார்க்கலாம். அதுவரைக்கும் நாங்க இங்க இருப்பமானு…

Mageshbabu

சம்மர் கட்டிங் ஸ்பெஷல்

ஆண் குழந்தைகள் வளர வளர குறும்புகளுக்கும், அடாவடிகளுக்கும் பஞ்சமே இருக்காது. எங்கள் இனியன் மட்டும் விதிவிலக்கா என்ன? கோடையை சமாளிக்க ஒட்ட வெட்டிய மண்டையும், கிறுக்கி தள்ள வாங்கிய கையெழுத்து பிரதியும், மயிலாவின் அதே அகல டப்பா வேண்டும் என்று அடம்பிடித்…

Mageshbabu
Load More
That is All