Showing posts from August, 2021

உண்மை இதுதான்

அன்றொரு நாள் ராஜா வேட்டைக்குப் போனார். முயல்குட்டி கூட வேட்டையில் சிக்கவில்லை. வெறும் கையுடன் சோகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இன்று யார் முகத்தில் முழித்தேனோ? சகுனமே சரியில்லை என ராஜா புலம்பித் தீர்த்தார். வழக்கமாக சூரிய நமஸ்காரம் செய்த பின்ன…

Mageshbabu

சென்னையில் ஒரு நாள்

சென்னையில் உள்ள பிரபல செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிய தருணம். பணி முடிந்து வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வேளச்சேரி செக்போஸ்டில் உள்ள எனது அறைக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்து முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சின்னமலையில்…

Mageshbabu
5

கல்விக்கண் தந்த ஆசான்

கிர்கிஸ் சோவியத் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் நாட்டின் ’குர்க்குரீ’ என்ற கிராமத்தில் 1924 முதல் 1950 வரை நடந்த நிகழ்வுகளாக கதை அமையப் பெற்றுள்ளது. ரஷ்யாவில் உள்நாட்டு போர் முடிந்த தருணம். படிப்பு வாசனையே இல்லாத குர்க்குரீ கிராமத்திற்கு முன்னாள் செஞ்சேனை …

Mageshbabu

அரசியல் எனக்கும் பிடிக்கும்

நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு முடிவுகளை எடுப்பது அரசியல். அதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது எப்படி சரியாகும்? உன்னை என்ன செய்யிறதுன்னு அங்க நாலு பேர் உட்கார்ந்து முடிவு செஞ்சிட்டு இருக்கான். நீ அதைப் பத்திக் கவலைப்படாம இருப்பியா? என்…

Mageshbabu

உளவியல் புரிதல் அவசியம்

நம் வாழ்க்கையின் சில சமயங்களில் உடல் ரீதியான பிரச்சினைகள் மனரீதியான பிரச்சினைகளால் ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. அதாவது உடலின் எங்காவது ஒரு பகுதியில் வலி இருக்கும். ஏதோ ஒரு தாக்கத்தின் காரணமாக இது ஏற்பட்டிருக்கும். இதற்காக மருத்துவரி…

Mageshbabu
2

ரசனையின் உச்சம்

கிட்டதட்ட ஓராண்டிற்கும் மேல் தாமதமாக கண்டுகொண்ட வெப் சீரிஸ். NetFlix கணக்கு தொடங்கி அதிநவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த திரைப்படங்களை தேடிக் கொண்டிருந்த தருணம். எந்தவொரு படத்தின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. கணக்கு தொடங்கி பல நாட்கள் வெறுமனே கிடந்த எனது Ne…

Mageshbabu
1

இனிய தொடக்கம்

ஓர் இனிமையான மாலைப் பொழுதில் எனது புதிய அத்தியாயத்தின் தொடக்கம். என்னுடைய அனுபவங்களை பகிரவுள்ள இந்த தளத்திற்கு அனைவரையும் அக மகிழ்வுடன் வரவேற்கிறேன்🙏

Mageshbabu
That is All