சோறா... சூழலா... எது முக்கியம்?
ஆரோவில் பயணமும், அதன் தொடர்ச்சியாக சில படிப்பினைகளும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை சற்று அதிகப்படுத்தியுள்ளது. இதன் நீட்சி தான் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் என்னை கலந்து கொள்ள செய்தது. இதன்மூலம் IPCC மதிப்பீட்டு அறிக்கை…